Poshan Maah Online Quizz Competition 2020 Dindigul District

25 Questions | Total Attempts: 131

SettingsSettingsSettings
Please wait...
Poshan Maah Online Quizz Competition 2020 Dindigul District

.


Questions and Answers
  • 1. 
    இரத்தசோகை என்றால் என்ன ?
    • A. 

      வாந்தி , மயக்கம்  ஏற்படுவது 

    • B. 

      காய்ச்சல் சளி ஏற்படுவது 

    • C. 

      இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் அளவு  குறைந்தால் உடலுக்கு வேண்டிய பிராண வாயு குறைந்து மயக்கம் தலைசுற்றல் அசதி ,மூச்சு வாங்குதல் போன்றவை ஏற்படுவது 

    • D. 

      வயிற்று போக்கு ஏற்படுவது 

  • 2. 
    இரத்த சோகை எப்படி ஏற்படுகிறது  ?
    • A. 

      இரும்புசத்து போதுமான அளவு கிடைக்காததால் 

    • B. 

      ஐயோடின் போதுமான அளவு கிடைக்காததால் 

    • C. 

      துத்தநாகம்  போதுமான அளவு கிடைக்காததால் 

    • D. 

      கால்சியம் போதுமான அளவு கிடைக்காததால் 

  • 3. 
    இரத்தசோகை யாருக்கு அதிகம் ஏற்படும் ?
    • A. 

      ஆண்கள் 

    • B. 

      வயதானவர்கள் 

    • C. 

      குழந்தைகள் 

    • D. 

      பெண்கள் குறிப்பாக கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் 

  • 4. 
    கருவில் வளர்ந்த போதும் பிறந்த பின்பும் குழந்தை தனக்கு  தேவையான இரும்புச்சத்தை யாரிடமிருந்து பெறும் ?
    • A. 

      தாய் 

    • B. 

      தந்தை 

    • C. 

      உடன் பிறந்தோர் 

    • D. 

      தாத்தா பாட்டி 

  • 5. 
    இரத்தசோகை ஏற்பட காரணம் என்ன ?
    • A. 

      இரும்பு சத்து உணவை உண்ணாதது 

    • B. 

      கொக்கி புழு வயிற்று போக்கு மலேரியா பாதிப்பு 

    • C. 

      அதிக இடைவெளியின்றி குழந்தைகள் பெறுதல் ,கருச்சிதைவு குடல் புண் ,காசநோய் , மூலநோய் அதிக இரத்த போக்கு போன்றவை 

    • D. 

      மேற்கண்ட  அனைத்தும் 

  • 6. 
    இரத்தசோகையின் அறிகுறிகள் என்ன ?
    • A. 

      உடல் வெளிறி இருத்தல் ( குறிப்பாக கண் ,நகம் ,நாக்கு )

    • B. 

      எளிதில் களைப்படைதல் ,உணவில் நாட்டமில்லாமல் இருத்தல் அதிகமாக மூச்சு வாங்குதல் ,தொழில் தேமல் 

    • C. 

      கரண்டி வடிவ முகம்  படிப்பில் கவனமின்மை

    • D. 

      மேற்கண்ட அனைத்தும் 

  • 7. 
    இரத்த சிவப்பணுக்களில் உள்ள சிகப்பு  நிற நிறமியின் பெயர் என்ன ?
    • A. 

      ஆல்புமின் 

    • B. 

      குளோபுலின்

    • C. 

      ஹீமோகுளோபின் 

    • D. 

      பிளேட்லட் 

  • 8. 
    ஹீமோகுளோபின் உற்பத்திக்கு தேவையானவை ?
    • A. 

      கால்சியம், துத்தநாகம் 

    • B. 

      ஐயோடின் ,மெக்னீசியம் 

    • C. 

      கால்சியம்  ,கொழுப்பு ,மெக்னீசியம் 

    • D. 

      இரும்புசத்து ,போலிக் அமிலம்,  வைட்டமின் பி 12 புரோதம் , வைட்டமின் சி 

  • 9. 
    இரத்த சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் எதனால் உருவானது  ?
    • A. 

      புரோதம்  மற்றும் இரும்பு சத்து 

    • B. 

      கால்சியம்  மற்றும் இரும்பு சத்து 

    • C. 

      ஐயோடின்  மற்றும் இரும்பு சத்து 

    • D. 

      வைட்டமின் A மற்றும் கால்சியம் 

  • 10. 
    இரும்புச்சத்துள்ள உணவை உட்கொள்ளும்போது இரும்பு சத்தை உடல்  உட்கிரகித்துக்கொள்ள உதவும் பொருள் ?
    • A. 

       புரதம்,வைட்டமின் சி,  கால்சியம் 

    • B. 

      புரதம், ஐயோடின், துத்தநாகம்  

    • C. 

      புரதம், கால்சியம், ஐயோடின் 

    • D. 

      புரதம்,  ஐயோடின்,வைட்டமின் A  

  • 11. 
    ஹீமோகுளோபின் உற்பத்திக்கு தேவையான புரோத சத்து உற்பத்தியை தடுக்கும் நோய்கள்?
    • A. 

      காசநோய் 

    • B. 

      சிறுநீரக நோய் 

    • C. 

      தலசீமியா 

    • D. 

      மேற்கண்ட  அனைத்தும் 

  • 12. 
    இரும்புசத்து குறைபாட்டால்  ஏற்படும் இரத்தசோகையை தடுக்கும் முறைகள் என்ன ?
    • A. 

      தன்சுத்தம் சுற்றுப்புற  சுகாதார முறைகளை பின்பற்றுவது காலில் செருப்பு அணிவதினால் கொக்கி புழு குடல் இரத்தத்தை  உறிஞ்சுவதை தடுப்பது 

    • B. 

      வயிற்றுப்பூச்சி  நீக்க மாத்திரைகளை ஆறுமாதத்திற்கு ஒருமுறை உண்பது ,இரும்புசத்து,போலிக் அமில  மாத்திரைகளை வளரிளம் பருவத்திலேய எடுத்துக்கொள்ளுதல் 

    • C. 

      சிறுவயது திருமணம்  சிறுவயது கர்ப்பம் தரித்தல் 

    • D. 

      மேற்கண்ட  அனைத்தும் 

  • 13. 
    இரும்புசத்து மாத்திரையை எப்போது சாப்பிட வேண்டும் ?
    • A. 

      உணவுக்கு  முன் 

    • B. 

      உணவுக்கு  பின் 

    • C. 

      உணவுடன் 

    • D. 

      சாப்பிட தேவையில்லை 

  • 14. 
    வளரிளம் பருவத்தில் முக்கியமாக சாப்பிட வேண்டிய மாத்திரை என்ன ?
    • A. 

      பாராசிட்டமால் 

    • B. 

      ஐயோடின் 

    • C. 

      இரும்புசத்து மற்றும் போலிக் அமில மாத்திரைகள் 

    • D. 

      வயிற்று பூச்சி நீக்க மருந்து 

  • 15. 
    மாதவிடாய் காலங்களில் பெண்கள் தங்களின் உடம்பிலிருந்து இரத்தத்தை இழப்பதால் இதனை ஈடு செய்யும் வகையில் ஊட்டச்சத்து நிறைந்த சமசீர் உணவை உட்கொள்வதுடன் எந்த வகை உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் ?
    • A. 

      பருப்பு வகைகள் 

    • B. 

      பழங்கள் 

    • C. 

      இரும்பு சத்து மற்றும் சுண்ணாம்பு சத்து நிறைந்த உணவுகள் 

    • D. 

      தானிய வகைகள் 

  • 16. 
    ஹீமோகுளோபின் குறைவாக  உள்ள பெண்கள் சலைன்  மூலம் போட வேண்டிய ஊசி  எது ?
    • A. 

      இரும்புசத்து சுக்ரோஸ் 

    • B. 

      போலிக் அமிலம் 

    • C. 

      ஐயோடின் 

    • D. 

      கால்சியம் 

  • 17. 
    இரத்தத்தில் ஆக்சிஜனை எடுத்து செல்வது எது ?
    • A. 

      கால்சியம் 

    • B. 

      ஐயோடின் 

    • C. 

      ஹீமோகுளோபின் 

    • D. 

      எதுவுமில்லை 

  • 18. 
    இரும்புசத்து நிறைந்த உணவுகள் யாவை ?
    • A. 

      பச்சை கீரை வகைகள் வைட்டமின் சி நிறைந்த பழங்கள் 

    • B. 

      தானியங்கள் ,பருப்பு பயறு வகைகள் 

    • C. 

      உலர்  பழங்கள் அல்லது இறைச்சி சார்ந்த புரத உணவுகள் 

    • D. 

      மேற்கண்ட  அனைத்தும் 

  • 19. 
    அங்கன்வாடி மையத்தில் ஆறு மாதம் முதல் ஆறு வயது வரை குழந்தைகளுக்கு வழங்கப்படும் இரும்பு சத்து திரவத்தின் அளவு என்ன  ?
    • A. 

      1 மிலி வாரம் ஒருமுறை 

    • B. 

      2 மிலி வாரம் இரு முறை 

    • C. 

      1 மிலி வாரம் இரு முறை 

    • D. 

      2 மிலி வாரம் ஒரு  முறை 

  • 20. 
    ஆறு வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் இரும்பு சத்து மாத்திரையின் அளவு என்ன ?
    • A. 

      வாரத்திற்கு இருமுறை 

    • B. 

      வாரம் ஒருமுறை

    • C. 

      வாரம் முழுதும் 

    • D. 

      வழங்கப்படுவதில்லை  

  • 21. 
    வளரிளம் பெண்களுக்கு வழங்கப்படும் இரும்பு சத்து மாத்திரைகளின் எண்ணிக்கை என்ன?
    • A. 

      வாரத்திற்கு இரண்டு 

    • B. 

      வாரத்திற்கு நான்கு 

    • C. 

      வாரத்திற்கு ஒன்று 

    • D. 

      வாரம் முழுவதும் 

  • 22. 
    இரும்புசத்து உடலால்  கிரகிக்க படுவதை தடை செய்யும் உணவுப்பொருட்கள் என்ன ?
    • A. 

      துரித உணவுகள் 

    • B. 

      காபி ,டீ கால்சியம் நிறைந்த உணவுகள் 

    • C. 

      பருப்பு வகைகள் 

    • D. 

      தானியங்கள் 

  • 23. 
    இரத்த சோகையினால்  குழந்தைகளுக்கு  ஏற்படும் விளைவுகள் என்ன ?
    • A. 

      வளர்ச்சி குறைபாடு 

    • B. 

      கற்றல் குறைபாடு 

    • C. 

      செயல்பாடுகளில் குறைபாடு -சோம்பேறித்தனம்  நோய்த்தொற்றுக்கு  உள்ளாக்குதல் 

    • D. 

      மேற்கண்ட அனைத்தும் 

  • 24. 
    புளிப்புச்சுவை  நிறைந்த உணவை எப்போது  உண்ணவேண்டும்  ?
    • A. 

      சாப்பிடுவதற்கு  ஒரு மணி நேரத்திற்கு முன்பு 

    • B. 

      சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு பின்பு 

    • C. 

      அ  மற்றும் ஆ 

    • D. 

      சாப்பிட்டவுடன் 

  • 25. 
    இரத்தத்தில் பெண்களுக்கு  ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவு 
    • A. 

      11 முதல் 13 கிராம் 

    • B. 

      12 முதல்   14 கிராம் 

    • C. 

      10 முதல்  12 கிராம் 

    • D. 

      11 முதல்  15 கிராம்  

Back to Top Back to top