TNPSC Tet குரூப் 4 தமிழ் இலக்கியம் Www.gurugulam.com

50 Questions

Settings
Please wait...
TNPSC Tet 4  Www.gurugulam.com

வழங்கியவர் திருமதி விஜயலட்சுமி MA. B.Ed ஆசிரியயை குருகுலம்.காம்


Questions and Answers
 • 1. 
  1. திருக்குறளுக்கு அடுத்த நிலையில் போற்றப்படும் நீதி நூல் எது ? 1. பழமொழி 2. நாலடியார் 3. சிலப்பதிகாரம் 4. கம்பராமாயனம்
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 2. 
  2. தமிழ்ர் விழாவாகிய கார்த்திகை விழா பற்றி கூறும் நூல் எது? 1. இன்னா நாற்பது 2. இனியவை நாற்பது 3. கார்நாற்பது 4. களவழி நாற்பது
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 3. 
  3. கணக்காயர் (ஆசிரியர்) இல்லாத ஊரும்,மூத்தோரை இல்லா அவைக்களனும் நன்மை பயத்தல் இல். எனக் கூறும் நூல் 1. திரிகடுகம் 2. ஏலாதி 3. சிறு பஞ்சமூலம் 4. பழமொழி
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 4. 
  4. திருக்குறளைய் போலவே அறத்துப் பால் , பொருட்பால் ,இன்பத்துப்பால் என முப்பாலாக பதுமானர் என்பவரால் வகுக்கப்பட்ட நூல் எது? 1.நாலடியார் 2.நான்மணிக்கடிகை 3.பழமொழிநானூறு.
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 5. 
  5. அறுவகை மருந்துப் பொருளை சேர்த்து செய்த மருந்துக்கு என்ன பெயர். 1. ஏலாதி 2. சிறுபஞ்சமூலம் 3. திரிகடுகம் 4. நான்மணிக்கடிகை
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 6. 
  6 நால்வகைப் படைகளுள் சிறந்தப்படை என சிறுபஞ்சமூலம்குறிப்பிடுவது? 1.குதிரைப்படை 2.யானைப்படை 3.தரைப்படை 4.காலாட்படை
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 7. 
  7. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்பது யாருடைய புகழுரை 1. பாரதி 2.பாரதிதாசன் 3.சுப்புரத்தினதாசன் 4.கண்ணதாசன்
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 8. 
  8. கீழ்கண்ட ஒன்றில் ஒளவையார் எழுதியது அல்லாத நூல். 1.ஆத்திச்சூடி 2.கொன்றைவேந்தன் 3.அருந்தமிழ் மாலை 4.பழமொழிநானூறு
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 9. 
  9. நறுந்தொகையை இயற்றியவர் . 1.கபிலர் 2.நக்கீரர் 3.அதிவீர்ராமபாண்டியன் 4.குமரகுருபரர்
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 10. 
  10. அனைத்து மதக்கடவுளின் பெயர்களையும் கூறும் விதமாக பரம்பொருள் ஒன்றே எனக்கூறும் நூல் 1.புதியஆத்திச்சூடி 2.பாரதிதாசன் ஆத்திச்சூடி 3.ஒளவையார் ஆத்திச்சூடி 4.அறநெறிச்சாரம்
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 11. 
  11. நாலடியாரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். 1.ஜி.யு.போப் 2.கால்டுவெல் 3.அகத்தியலிங்கம் 4.குமரிலபட்டர்
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 12. 
  12. போர்க்களம் பற்றி குறிப்பிடும் நூல் 1. இன்னாநாற்பது 2.இனியவைநாற்பது 3.கார்நாற்பது 4.களவழிநாற்பது.
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 13. 
  13. புறத்துறுப்பெல்லாம் எவன் செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு, - இக்குறள் இடம் பெற்றுள்ள 13. புறத்துறுப்பெல்லாம் எவன் செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு, - இக்குறள் இடம் பெற்றுள்ள இயல் எது 1. இல்லறவியல் 2.துறவறவியல் 3.ஊழியல் 4.பாயிரவியல் இயல் எது
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 14. 
  14. உதவி வரைத்தன்று உதவி உதவி செய்யப்பட்டார் சால்பின் வரைத்து. இக்குறளில் இடம் பெற்றுள்ள சால்பின் என்ற சொல்லின் பொருள் 1.அளவு 2. பண்பு 3.மனநிலை 4.காலம்
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 15. 
  15. சரியானக் குறளைத் தெரிவு செய்க. 1. ஞாலம் கருதுபவர் கலங்காது இருப்பர் காலம் கருது பவர். 2. ஞாலம் கருதி இருப்பர் கலங்காது காலம் கருது பவர். 3. காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர். 4. காலம் கருதி கலங்காது இருப்பர் ஞாலம் கருது பவர்.
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 16. 
  16. சென்ற இடத்தான் செலவிடா தீதொரி இ நன்றின்பால் உய்ப்ப தறிவு. இக்குறளால் வள்ளுவர் நமக்கு உணர்த்துவது 1. செல்கின்ற இடங்களிலெல்லாம் தீமை தரும் செலவுகளை செய்யாதிருத்தலே நல்ல அறிவு.. 2. அறிவை தேவையில்லாமல் செலவிடாதிருத்தலே அறிவு. 3. உள்ளம் சென்ற இடத்தே உடம்பையும் செல்லவிடாது நல்லவற்றை நாடுதலே அறிவு. 4. நல்லவற்றின் மீது நாட்டம் கொள்ளுதலே அறிவு.
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 17. 
  17. பொய்யான புலாலோடு கள் போக்கி....எனத்தொடங்கும் ஏலாதிப் பாடலில் யாருக்கு அறிவுநூல்கள் தேவையில்லை எனக்கூறுகிறார். 1 .பொய் சொல்லாதவன் 2. புலால் மற்றும் கள்ளை நீக்கியவன் 3. பிறரை பழிக்காது வாழ்பவன் 4. இவைஅனைத்தும்
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 18. 
  18. பொருந்தாத இணையைக் கண்டறிக 1. தளை - விலங்கு 2. வளை - சங்கு 3. காளை - தலைவன் 4. நுளை - நல்லவர்
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 19. 
  19. பதினென் கீழ்கணக்கு என்ற சொல் முதன்முதலில் பயன்படுத்தப் பட்டது. 1. தொல்காப்பியர் மற்றும் மயிலை நாதர் உரையில் 2. பரிமேலழகர் உரையில் 3. நச்சினார்க்கினியர் உரையில் 4. தாமத்தர் உரையில்
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 20. 
  20. கீழ்கண்டவர்களுள் திருகுறளுக்கு உரை எழுதாதவர். 1. திருமலையர் 2 .மல்லர் 3. பரிப்பொருள் 4 .நச்சினார்க்கினியர்
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 21. 
  21. திருக்குறளுக்கு முதன்முதலில் உரை எழுதியவர். 1. மணக்குடவர் 2 .பரிமேலழகர் 3.காளிங்கர் 4. நச்சர்
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 22. 
  22. மணமகள் வீட்டாரிடமிருந்து பொருள் வாங்குதல் நன்றன்று என மணமகனுக்கு அறிவுரை கூறும் நூல் 1. ஐந்தினை ஐம்பது. 2. ஐந்தினை எழுபது 3. திணைமொழிஐம்பது 4. திணைமாலை நூற்றைம்பது.
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 23. 
  23. நிலையாமை எனும் உலகியல் அனுபவங்களை உணர்த்தும் நூல். 1. பழமொழிநானூறு 2.நாலடியார் 3.முதுமொழிக்காஞ்சி 4.ஏலாதி
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 24. 
  24. கழுமலம் எனும்இடத்தில் நடந்த போர்க்களம் பற்றியவருணணை 1.களவழி நாற்பது 2. கார்நாற்பது 3.பதிற்றுப்பத்து 4.இன்னாநாற்பது
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 25. 
  25. சொற்களை ஒழுங்கு படுத்தி சொற்றொடராக்கு. 1.வேலும்,ஆலும் சொல்லுக்குறுதி,இரண்டும் நாலும் பல்லுக்குறுதி 2.ஆலும்,வேலும் சொல்லுக்குறுதி, வேலும் இரண்டும் பல்லுக்குறுதி 3.ஆளும்,வேளும் பல்லுக்குறுதி,னாளும்,இரண்டும் சொல்லுக்குறுதி 4.ஆலும்,வேலும் பல்லுக்குறுதி நாலும்,இரண்டும் சொல்லுக்குறுதி
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 26. 
  26. அறவுரைக்கோவை என அழைக்கப்படும் நூல் 1. திருக்குறள் 2.பழமொழி 3. நாலடியார் 4.முதுமொழிக்காஞ்சி
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 27. 
  27. பண்புடையார் பட்டுண்டு உலகம் – இவ்வரி இடம் பெற்ற நூல் 1.மூதுரை 2.சிறுபஞ்சமூலம் 3.திருக்குறள். 4. திரிகடுகம்
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 28. 
  28. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு – யார் கூற்று. 1. ஒளவையார் 2.நல்லந்துவனார் 3.பூதஞ்சேந்தனார் 4. மூன்றுறையறையனார்.
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 29. 
  29. ஏலாதியில் இல்லாத மருந்துப்பொருள் 1. கண்டங்கத்திரி 2.திப்பிலி 3.சிறுநாவற்பூ 4.இலவங்கம்
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 30. 
  30 .திருக்குறளை லத்தீன் மொழியில் மொழிபெயர்த்தவர் 1. கால்டுவெல் 2.வீரமாமுனிவர் 3.ஜி.யு.போப் 4.யுக்ளோ.
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 31. 
  31 .எல்லாப் பொருளும் இதன் பால் உள –எனத்திருக்குறளைப் பற்றி பெருமையாகக் கூறியவர். 1.காரியாசான் 2.கூடலூர் கிழார் 3.கணிமேதாவியார் 4.மதுரைத்தமிழ்நாகனார்
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 32. 
  32. கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி குறுகத்தரித்த குறள். 1.ஒளவையார் 2 .கல்லாடனார் 3.மண்டலபுருடர் 4.இடைக்காட்டார்
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 33. 
  33. நான்மணிக்கடிகையை எழுதியவர்1,பூதஞ்சேர்ந்தனர் 2. விளம்பி நாகனார் 3.கண்ணங்கூத்தனார் 4.மூவாதியர்
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 34. 
  34. இன்னா நாற்பது என்ற நூலை எழுதியவர்1,பூதஞ்சேர்ந்தனர் 2. விளம்பி நாகனார் 3.கபிலர் 4.மூவாதியர்
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 35. 
  35. இனியவை நாற்பது என்ற நூலை எழுதியவர்1,பூதஞ்சேர்ந்தனர் 2. கபிலர் 3.கண்ணங்கூத்தனார் 4.மூவாதியர்
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 36. 
  36. திரிகடுகம் என்ற நூலை எழுதியவர்1,பூதஞ்சேர்ந்தனர் 2. கணிதமேதாவியார் 3.நல்லாதனர் 4.கூடலுார் கிழர்
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 37. 
  37. சிறுபஞ்சமூலம் என்ற நூலை எழுதியவர்1,முன்றுறையரையனார் 2. விளம்பி நாகனார் 3.காரியாசன் 4.பெருவாயின்  முன்னியார்
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 38. 
  38. ஏலாதி என்ற நூலை எழுதியவர் 1,பூதஞ்சேர்ந்தனர் 2. விளம்பி நாகனார் 3.கணிதமேதாவியார்4.மூவாதியர்
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 39. 
  39. பழமொழியை இயற்றியவர்1,பூதஞ்சேர்ந்தனர் 2. முன்றையரையனார் 3.நல்லாதனர் 4.கபிலர்
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 40. 
  40. முதுமொழிக்காஞ்சியை இயற்றியவர்1,பூதஞ்சேர்ந்தனர் 2. விளம்பி நாகனார் 3.மதுரை கூடலுார் கிழார் 4.மூவாதியர்
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 41. 
  41. தெய்வநூலை இயற்றியவர்1,கால்டுவெல் 2. திருவள்ளுவர் 3.கண்ணதாசன் 4.கபிலர்
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 42. 
  42. ஆசாரக் கோவையை இயற்றியவர்1,பூதஞ்சேர்ந்தனர் 2. விளம்பி நாகனார் 3.கண்ணங்கூத்தனார் 4.பெருவாயின் முன்னியார்
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 43. 
  43. ஐந்திணை ஐம்பதை இயற்றியவர்1,கபிலர் 2. மாறன் பொறையார் 3.கண்ணங்கூத்தனார் 4.மூவாதியர்
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 44. 
  44. திணைமொழி ஐம்பதை இயற்றியவர் 1 பொய்யில்புலவன், 2 மூன்றுறையரையனார்,3 கண்ணஞ்சேந்தனார், 4. மாறன்பொறையனர்,
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 45. 
  45. கார்நாற்பது என்ற நூலை எழுதியவர்1,மூவதியார் 2. விளம்பி நாகனார் 3.கண்ணங்கூத்தனார் 4.கபிலர்
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 46. 
  46. களவழி நாற்பது என்ற நூலை எழுதியவர்1,நல்லாதனர் 2. விளம்பி நாகனார் 3.பொய்கையார் 4.மாறன் பொறையார்
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 47. 
  47. ஐந்திணை எழுபது என்ற நூலை எழுதியவர்1,பூதஞ்சேர்ந்தனர் 2. விளம்பி நாகனார் 3.கண்ணங்கூத்தனார் 4.மூவாதியர்
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 48. 
  48. திணை மாலை நூற்றைம்பது என்ற நூலை எழுதியவர்1,பல்லாடனார் 2. விளம்பி நாகனார் 3.கண்ணங்கூத்தனார் 4.கணிதமேதாவியார்
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 49. 
  49. கைந்நிலை என்ற நூலை எழுதியவர்1,பல்லாடனார் 2. விளம்பி நாகனார் 3.கண்ணங்கூத்தனார் 4.மூவாதியர்
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4

 • 50. 
  50. நாலடியார் என்ற நூலை எழுதியவர் 1 பல்லங்காடனார்,2 சமண முனிவர்,3 கணிமேதாவியார், 4. மூவாதியார்,
  • A. 

   1

  • B. 

   2

  • C. 

   3

  • D. 

   4