Tamil Murli Quiz 23-08-2014

10 Questions | Total Attempts: 13

Settings
Please wait...
Tamil Murli Quiz 23-08-2014

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:_______________  தான் இந்த உலகத்தில் தேவதைகள் காலை வைப்பார்கள்
    • A. 

      பெரிய மாளிகை கட்டி முடிக்கப் பெற்றால்

    • B. 

      தத்துவம் தூய்மையாக ஆனால்

    • C. 

      பிரஜைகள் உருவாகினால்

    • D. 

      பழைய உலகம் அழிந்தால்

  • 2. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:சிவ தந்தை எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
    • A. 

      உயர்ந்ததிலும் உயர்ந்தவர்

    • B. 

      படைப்பவர்

    • C. 

      இனிமையானவர்

    • D. 

      உண்மையான தலைவன்

    • E. 

      மேலே கூறிய அனைத்தும்

  • 3. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:கணக்கு-வழக்குகளை முடித்து வைக்கக் கூடியவர் யார்?
    • A. 

      தர்மராஜா

    • B. 

      நீதிபதி

    • C. 

      கணக்காளர்

    • D. 

      பகவான்

  • 4. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:பாவத்திற்கு தண்டனை கிடைக்கிறது, இதை _______________ என்று சொல்லப்படுகிறது
    • A. 

      பரிசு

    • B. 

      அனுபவம்

    • C. 

      சேமிப்பு

    • D. 

      கர்மத்தின் வினை

  • 5. 
    சரியா? தவறா?:குழந்தைகள் தியானத்தில் செல்கிறார்கள் என்றால் அங்கே அசைவு நடக்கிறது என்று சொல்கிறார்கள். அதற்கும் ஞான மார்க்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:பாபா ஒரேயொரு மன்மனாபவ எனும் மந்திரத்தை கொடுக்கின்றார், அதனுடைய அர்த்தமானது யாது?
    • A. 

      "தங்களை ஆத்மா என்று புரிந்து பாபாவை நினைவு செய்யுங்கள்" >

    • B. 

      "என் ஒருவனை நினைவு செய்"

    • C. 

      "தங்களை ஆத்மா என்று புரிந்து அமைதியான வீட்டை நினைவு செய்ய வேண்டும்"

    • D. 

      "தங்களை ஆத்மா என்று புரிந்து அமைதியான சொருபதில் நிலைக்க வேண்டும்"

  • 7. 
    சரியான 4 (நான்கு) விடைகளை தேர்ந்தெடுக்கவும்:முக்கியமான 4 தர்மங்கள் யாவது?
    • A. 

      தேவதா

    • B. 

      இஸ்லாம்

    • C. 

      பௌதம்

    • D. 

      சமணம்

    • E. 

      சீக்கியர்

    • F. 

      கிறிஸ்துவம்

  • 8. 
    சரியான 2 (இரண்டு) விடைகளை தேர்ந்தெடுக்கவும்:வீணான எண்ணங்கள் உற்பத்தியாவதற்கு முக்கிய இரண்டு காரணங்கள் யாவை?
    • A. 

      அபிமானம்

    • B. 

      ஸ்ரீமத் படி நடக்காததால்

    • C. 

      அவமானம்

    • D. 

      விகாரங்கள்

  • 9. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:___________________ மூலம் இனிமையான வீட்டிற்கு யாத்திரை செய்வது மிகவும் சகஜமாகும்.
    • A. 

      தந்தையின் நினைவு மூலம்

    • B. 

      அமைதி சக்தியின்

    • C. 

      நல்ல பயிற்சி

    • D. 

      புலனடக்கும் சக்தி