Tamil Murli Quiz 13-08-2014

10 Questions | Total Attempts: 36

Settings
Please wait...
Tamil Murli Quiz 13-08-2014

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:எந்த மூன்று சொற்களை நினைவு செய்வதால் அதிக சேவை செய்ய முடியும்?
    • A. 

      மன் மனா பாவ

    • B. 

      தந்தை, ஆசிரியர் மற்றும் சத்குரு

    • C. 

      நிராகார், சூட்சுமம், சாகார உலகம்

    • D. 

      மனம், புத்தி, சம்ஸ்காரம்

  • 2. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:எந்தக் குழந்தைகளின் ஒவ்வொரு அடியிலும் பல மடங்கு வருமானம் ஆகிக் கொண்டே இருக்கும்?
    • A. 

      யார் நன்மையில் தங்களின் ஒவ்வொரு அடியையும் முன்னெடுத்துச் சென்று கொண்டே இருக்கின்றனரோ

    • B. 

      யார் சுய முன்னற்றதில் தங்களின் ஒவ்வொரு அடியையும் முன்னெடுத்துச் சென்று கொண்டே இருக்கின்றனரோ

    • C. 

      யார் சேவையில் தங்களின் ஒவ்வொரு அடியையும் முன்னெடுத்துச் சென்று கொண்டே இருக்கின்றனரோ

    • D. 

      யார் சமூக சேவையில் தங்களின் ஒவ்வொரு அடியையும் முன்னெடுத்துச் சென்று கொண்டே இருக்கின்றனரோ

  • 3. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:குழந்தைகளுக்கு சேவையின் செய்தி சொல்லப்படுவது ஏனென்றால்,
    • A. 

      சேவையை பற்றி தெரிந்து கொள்ளட்டும் என்று தான்

    • B. 

      முன்னெச்சரிக்கையாக இருக்கட்டும் என்று தான்

    • C. 

      சேவைக்கான உத்வேகம் வரட்டும் என்று தான்

    • D. 

      தூய்மையாகட்டும் என்றுதான்

  • 4. 
    சரியா? தவறா?யார் பகவான் எனச் சொல்லப் படுகிறாரோ, அவர் தந்தையாகவும் இருக்கிறார், ஆசிரியராகவும் இருக்கிறார், சத்குருவாகவும் இருக்கிறார்
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:பாபா நமக்கு என்னவெல்லாம் தருகிறார் நம்மை தூய்மை ஆக்குவதை தவிர?
    • A. 

      போதனையும்

    • B. 

      சத்கதியும்

    • C. 

      ஆஸ்தி

    • D. 

      மேலே கூறிய அனைத்தும்

  • 6. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:"சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும். பிறகு என்னவாகவும் ஆகலாம்" என்று குழந்தைகள் நினைப்பதற்கு பாபா என்ன கூறுகிறார்?
    • A. 

      குழந்தைகள் குறிக்கோளை தெளிவாக புரிந்து கொள்ள வில்லை

    • B. 

      அதுவோ படிப்பு இல்லை

  • 7. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:சேவை செய்யவில்லை என்றால் புரிய வைக்கப்படுகின்றது - 
    • A. 

      பாக்கியம் இல்லை என்று

    • B. 

      பதவி இல்லை என்று

    • C. 

      புத்தியே வேலை செய்யவில்லை

    • D. 

      மனம் தன் வசம் இல்லை

  • 8. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:எந்தவொரு சித்திரம் இருந்தால் குப்தமாகவும் புரிய வைக்க முடியும் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      பிரம்மா தந்தை

    • B. 

      சிவ தந்தை

    • C. 

      கல்ப விருக்க்ஷம்

    • D. 

      திருமூர்த்தி

  • 9. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:இரண்டு ஆசனங்கள் உள்ளன: அழியாத ஆசனம், மன சிம்மாசனம்___________ என்றால் இரண்டு சிம்மாசனங்களிலும் அமரக் கூடியவர்கள்.
    • A. 

      சேவாதாரி

    • B. 

      கர்மயோகி

    • C. 

      உயர்ந்தவர்

    • D. 

      அதிகாரம்