Tamil Murli Quiz 04-08-2014

10 Questions

Settings
Please wait...
Tamil Murli Quiz 04-08-2014

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:ஏன் ஆத்மாவானது மங்கி விட்டதாக பாபா கூறியுள்ளார்
    • A. 

      களைப்படைந்த காரணமாக

    • B. 

      அறியாமை காரணமாக

    • C. 

      தூய்மையற்றதாக மாறிவிட்ட காரணமாக

    • D. 

      வலிமைஇன்மை காரணமாக

  • 2. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:இந்த ஞானம் முழுவதும் இருந்தது. பிறகு அது மெல்ல மெல்ல போய் விட்டது. கடைசியில் ஒன்றுமே இல்லாத போது தான் ___________ என்கிறார்கள்
    • A. 

      பக்தி

    • B. 

      காலியாகிவிட்டது

    • C. 

      கல் புத்தி

    • D. 

      அறியாமை

  • 3. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:ஆத்மாவானது __________________
    • A. 

      சூட்சுமமாக இருக்கிறது

    • B. 

      கண்களால் பார்க்க முடியாது

    • C. 

      சிறு ஒளிமயமான புள்ளி

    • D. 

      மேலே கூறிய அனைத்தும்

  • 4. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:ஆத்மாவில் எவ்வாறு ஒளி பெருகும்?
    • A. 

      தந்தையை நினைப்பதற்கு ஏற்ப

    • B. 

      அமிர்தவேலையில் எழுவது மூலம்

    • C. 

      பரிஸ்தா நிலையை அனுபவிப்பதன் மூலம்

    • D. 

      சதா பறக்கும் நிலையில் இருப்பதால்

  • 5. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:ஆத்மாக்கள் மற்றும் பரமாத்மா சந்திக்கும் விழா எவ்வளவு முறை நடக்கிறது?
    • A. 

      இரு

    • B. 

      மும்மறை

    • C. 

      ஒரு

    • D. 

      எதுவுமில்லை

  • 6. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:கர்மேந்திரியங்களை எப்படி குளிர்ச்சியாக்க முடியும்?
    • A. 

      மருந்து கொடுப்பதன் மூலம்

    • B. 

      போதை மருந்து கொடுப்பதன் மூலம்

    • C. 

      விஞ்ஞானத்தின் மூலம்

    • D. 

      யோக பலத்தினால்

  • 7. 
    சரியா? தவறா?ஞானமானது (ஆன்மீக) கல்வி என்று கூறப்படுகிறது. பாபாவின் படிப்பினால் நம்முடைய ஜோதி எரிய ஆரம்பித்து விட்டது. இதற்குத் தான் உண்மையிலும் உண்மையான தீபாவளி என்று கூறப்படுகிறது
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:சொர்க்கம் அல்லது ஜீவன் முக்தி தாமத்திற்கு செல்ல தகுதி அடைவதற்கு என்ன செய்ய வேண்டும்?
    • A. 

      முரளி

    • B. 

      ஆசை

    • C. 

      திடமான எண்ணம்

    • D. 

      முதலில் தூய்மை வேண்டும்