Tamil Murli Quiz 03-08-2014

10 Questions | Total Attempts: 13

Settings
Please wait...
Tamil Murli Quiz 03-08-2014

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.


Questions and Answers
  • 1. 
    சரியான 2 (இரண்டு) விடைகளை தேர்ந்தெடுக்கவும்:பாப்தாதா இன்று எந்த சாவிகளைப் பற்றி கூறுகிறார்?
    • A. 

      புத்தியை திறக்கும் திவ்ய சாவி

    • B. 

      தந்தையை தன் மேல் சமர்ப்பணம் செய்விக்கும் சாவி

    • C. 

      பாபாவினுடைய மற்றும் பொக்கிஷங்களின் சாவி

    • D. 

      சென்டர் சாவி

  • 2. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:அந்த சாவியினால் என்னவெல்லாம் சாதிக்க முடியுமென்று பாப்தாதா கூறியுள்ளார்?
    • A. 

      இயற்கை மற்றும் சூழ்நிலைகளின் ரூபம் மற்றும் குணங்களை மாற்றம் செய்ய முடியும்

    • B. 

      கீழான இயற்கையை தன்னுடைய உயர்ந்த நிலை மூலம் மாற்றம் செய்ய முடியும்

    • C. 

      சூழ்நிலையை தன்னுடைய சுயநிலையினால் வெற்றியை அடைய முடியும்

    • D. 

      மேலே கூறிய அனைத்தும்

  • 3. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:சாவி மிகவும் மகத்துவம் வாய்ந்தது. ஏனென்றால் அந்த சாவியை வைத்து நீங்கள்,அ.ஒரு நொடியில் எந்த உலகத்திற்குச் செல்ல விரும்புகிறீர்களோ அவ்வுலகில் வசிப்பவராக ஆக முடியும்ஆ.எந்தக் காலத்தைத் தெரிய விரும்புகிறீர்களோ அந்தக்காலத்தைத் தெரிந்திருக்கும் ஆன்மீக ஜோதிடனாக ஆக முடியும்இ.எண்ண சக்தியை எந்த வேகத்தோடு, எந்த மார்க்கத்தில் கொண்டு செல்ல விரும்கிறீர்களோ அதே விதமாக எண்ண சக்தியின் அதிகாரி ஆக முடியும்.ஈ. சத்யுகத்தில் உயர்ந்த பதவி அடைய முடியும். 
    • A. 

      அ,ஆ

    • B. 

      ஆ,இ

    • C. 

      இ,ஈ

    • D. 

      அ,ஆ,இ

    • E. 

      ஆ,இ,ஈ

  • 4. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:சாவியை உபயோகிக்கும் முறை யாவது?
    • A. 

      சாவி வளையத்தோடு இணைத்து சதா உபயோகிக்க வேண்டும்

    • B. 

      ஒருவருடையவராக ஆவது அவரை நினைவு செய்வது

    • C. 

      சக்தியை வரவழைப்பது

  • 5. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:"எந்தவொரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன்பு முதலில் எப்படி காரியமோ அந்த சக்தியை இந்த சாவி மூலமாக வரவழையுங்கள்."இங்கு வரவழையுங்கள் என்று குறிப்பிடப்படுவது யாது?
    • A. 

      சக்தியை உணர்தல்

    • B. 

      சக்தியை உபயோகித்தல்

    • C. 

      எஜமானன் ஆகி கட்டளை இடுவது

    • D. 

      பாபாவிடமிருந்து சக்தியை பெறுவது

  • 6. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:எந்தவொரு குணமானது இருந்தால், அடுத்தவரின் விஷயத்தின் உள்நோக்கம் மாறிவிடும்
    • A. 

      சகயோகியாக

    • B. 

      நம்பிக்கைக்குரியவராக

    • C. 

      பாக்கியவானாக

    • D. 

      வெற்றி அடைபவர்களாக

  • 7. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:என்னென்ன பங்கு கிடைத்திருக்கிறதோ அதில் திருப்தியாக இருப்பது தான் _______________
    • A. 

      சந்தோஷமாக இருப்பதாகும்

    • B. 

      முன்னேறிச் செல்வது ஆகும்

    • C. 

      திடத்தன்மை காண்பிப்பதாகும்

    • D. 

      பொறுமையாக இருப்பதாகும்