Tamil Murli Quiz 02-08-2014

10 Questions | Total Attempts: 13

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 02-08-2014

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.


Questions and Answers
  • 1. 
    சரியான 4(நான்கு) விடைகளை தேர்ந்தெடுக்கவும்:சிவ பாபாவின் குணமாக இன்றைய முரளியில் கூறப்பட்டுள்ள குணங்கள் யாவை?
    • A. 

      ஞானக்கடல்

    • B. 

      அமைதிக் கடல்

    • C. 

      நிராகாரி, நிரகங்காரி

    • D. 

      அழிவற்றவர்

    • E. 

      ஆனந்தக்கடல்

  • 2. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:ஆத்ம-அபிமானிகளாக ஆகுவதன் மூலம், 
    • A. 

      அழுவதிலிருந்து விடுபட்டு விடுவீர்கள்

    • B. 

      அழிவற்றவர்கள் ஆகின்றீர்கள்.

    • C. 

      தகுதியானவர்களாக ஆவீர்கள்

    • D. 

      மேலே கூறிய அனைத்தும்

  • 3. 
    சரியா? தவறா?உண்மையில் இந்த லஷ்மி - நாராயணனை பகவான் - பகவதி என்று புரிந்து கொள்வது தவறாகும்
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:___________ வருமானத்திற்கான ஆதாரம் என்று சொல்லப்படுகிறது
    • A. 

      படிப்பு

    • B. 

      யோகம்

    • C. 

      தாரணை

    • D. 

      சேவை

  • 5. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:கலியுகமானது எவ்வாறானது?
    • A. 

      மக்கள் ஒழுக்கமற்றவர்களாக ஆகியுள்ளார்கள்

    • B. 

      ஆத்மா ஒழுக்கமற்றதாக ஆகியுள்ளது

    • C. 

      முழு உலகமே ஒழுக்கமற்றதாக ஆகியுள்ளது

    • D. 

      மேலே கூறிய அனைத்தும்

  • 6. 
    சரியா? தவறா?நீங்கள் அரைகல்பம் பக்தி செய்கிறீர்கள். பாபா தெளிவாக கூறுகின்றார், இதன் மூலம் முக்தி கிடைப்பதில்லை அதாவது என்னை சந்திப்பதில்லை
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:குஷியினை தானம் கொடுக்க வேண்டும் என்றால் எந்தவொரு குணம் இருக்க வேண்டும்?
    • A. 

      குஷி

    • B. 

      சாந்தி

    • C. 

      இரக்கமனம்

    • D. 

      ஆனந்தம்

  • 8. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:ஒவ்வொரு அடியிலும் பலமடங்கு கொடுக்கக் கூடியவர் ஒரு பாபாவே ஆவார். _________________________ தான் உங்களுடைய முன்னேற்றம், அதன்மூலம் நீங்கள் அமரர்களாகி விடுகிறீர்கள் என்று இன்றைய முரளியில் பாபா கூறியதென்ன?
    • A. 

      ஒவ்வொரு நிகழ்வினை கடக்கும் போது

    • B. 

      நினைவு யாத்திரை

    • C. 

      ப்ரப்தியினை பெறுவது

    • D. 

      ஒவ்வொரு முயற்சியும்