12 - Botany - 2006

8 Questions

Settings
Please wait...
12 - Botany - 2006

( பொதுத் தேர்வு வினாக்கள் ) Prepared by Mr.D.Rajamani, M.Sc.,M.Ed., P.G. Asst Botany A.C.S Mat.Hr Sec.School, Arni. Tiruvannamalai Dist              ;           &nbs p;      &              ;  www.Padasalai.Net              ;           


Questions and Answers
  • 1. 
    இனப்பெருக்க முறை வகைப்பாடு என அழைக்கப்படுவது
    • A. 

      செயற்கைமுறை வகைப்பபாடு

    • B. 

      மரபுவழி வகைப்பாடு

    • C. 

      இயற்கை வகைப்பாடு

    • D. 

      தற்கால்வகைப்பாடு

  • 2. 
    இருசொற் பெயரை அறிமுகப்படுத்தியவர் யார்?
    • A. 

      காஸ்பர்டு பாஹின“

    • B. 

      கரோலஸ் லின்னேயஸ்

    • C. 

      கேம் மற்றும் கில்லி

    • D. 

      காஸ்பரே

  • 3. 
    கரோலஸ் லின்னேயஸ் வகைப்பாட்டில் உள்ள வகுப்புகளின் எண்ணிக்கை
    • A. 

      24

    • B. 

      34

    • C. 

      14

    • D. 

      10

  • 4. 
    தொழுநோய் மற்றும் பாம்பு கடிக்கு மருந்தாக பயன்படும் யூபர்பியேசி குடும்ப தாவரம் எது?
    • A. 

      ஜட்ரோபா காஸிபோலியா

    • B. 

      பில்லாந்தஸ் அமரஸ்

    • C. 

      அலோவீரா

    • D. 

      ஜட்ரோபா குர்கஸ்

  • 5. 
    மியுசிலேஜ் திரவம் காணப்படும் குடும்பம் எது?
    • A. 

      மால்வேஸி

    • B. 

      சொலனேசி

    • C. 

      யூபர்பியேசி

    • D. 

      மியுசேசி

  • 6. 
    ஓரறைஉடைய மகரந்த பை காணப்படும் குடும்பம் எது?
    • A. 

      மால்வேஸி

    • B. 

      சொலனேஸி

    • C. 

      யூபர்பியேசி

    • D. 

      மியுசேசி

  • 7. 
    சூலக மேல்மலர்  மற்றும் இரண்டு சூலிலைகளை கொண்ட தாவரங்கள் சார்ந்துள்ள தாவரம் எது?
    • A. 

      பைகார்ப்பெல்ட்டே

    • B. 

      தலாமிபுளோரே

    • C. 

      இன்பெர்ரே

    • D. 

      யூனிசெக்சுவேல்ஸ்

  • 8. 
    இரு சொற் பெயரிடுமுறையை அறிமுகப்படுத்தியர் யார்?   
    • A. 

      காஸ்பர்டு பாஹின்

    • B. 

      கரோலஸ் லின்னேயஸ்

    • C. 

      எங்களர் மற்றும் பிராண்டல்

    • D. 

      கேம் மற்றும் கில்லி