10 வகுப்பு - புவியியல் - பாடம் 3 - இந்தியா - இயற்கை வளங்கள்

4 Questions | Total Attempts: 1243

SettingsSettingsSettings
Please wait...
10 - - 3 - -

Prepared By B. SRINIVASAN, B.T.Asst., (HISTORY),GHS , GANGALERI - 635 122, KRISHNAGIRI DT              ;           &nbs p;          & www.Padasalai.Net


Questions and Answers
 • 1. 
  வறண்ட நிலப்பகுதியில் காணப்படும் மண் ------ ஆகும்
  • A. 

   பாலை மண்

  • B. 

   சூளை மண்

  • C. 

   கருப்பு மண்

  • D. 

   வண்டல் மண்

 • 2. 
  பருவக் காற்றுக் காடுகள் ----------- என்றும் அழைக்கப்படுகின்றன.
  • A. 

   அயன மண்டல பசுமை மாறாக் காடுகள்

  • B. 

   இலையுதிர்க் காடுகள்

  • C. 

   மாங்குரோவ் காடுகள்

  • D. 

   மலைக் காடுகள்

 • 3. 
  மோனோசைட் மணலில் காணப்படும் தாது -----------
  • A. 

   எண்ணெய்

  • B. 

   தோரியம்

  • C. 

   யுரேனியம்

  • D. 

   நிலக்கரி

Related Topics