12- தாவரவியல்- அலகு -4 உயிர் தொழில் நுட்பவியல்

13 Questions | Total Attempts: 259

SettingsSettingsSettings
12- - -4  - Quiz

Prepared by Mr.D.Rajamani, M.Sc.,M.Ed., P.G. Asst Botany A.C.S Mat.Hr Sec.School, Arni. Tiruvannamalai Dist              ;           &nbs p;      &              ;  www.Padasalai.Net              ;           


Questions and Answers
 • 1. 
  ரெஸ்ட்ரிக்சன் நொதி இவற்றால் உற்பத்தி செய்யப்படுகிறது
  • A. 

   பாக்டிரியங்கள் மட்டும்

  • B. 

   ஈஸ்டும் பாக்டிரியங்கள் மட்டும்

  • C. 

   யுகேரியோடிக் செல்கள்

  • D. 

   அனைத்து வகையான செல்கள்

 • 2. 
  ஒவ்வொரு ரெஸ்ட்ரிக்சன் நொதியும் DNA மூலக்கூறை இந்த இடத்தில் துண்டிக்கிறது.
  • A. 

   நியுக்ளியோடைடு வரிசையில்

  • B. 

   மீத்தைல் பகுதியில்

  • C. 

   ஜீன்களின் முனைகளில்

  • D. 

   DNA வின் மையத்தில்

 • 3. 
  அயல் ஜீனை செல்லினுள் அறிமுகப்படுத்த பயன்படுத்தப்படும் முறை
  • A. 

   மின்துளையாக்கம்

  • B. 

   மின்னாற்பகுப்பு

  • C. 

   பிளாஸ்மிட் செலுத்தப்படுதல்

  • D. 

   இணைதல்

 • 4. 
  உயிருள்ள தாவர செல்லிருந்து முழு தாவரத்தை உருவாக்கும் திறன் -------- எனப்படும்.
  • A. 

   முழுத்திறன் பெற்றுள்ளமை

  • B. 

   மாறுபாடு அடைதல்

  • C. 

   உறுப்புகளாக்கம்

  • D. 

   புறத்தோற்ற உருவாக்கம்

 • 5. 
  ஏறக்குறைய இன்றைய நிலையில் காணப்படும் அயல் ஜீனைப் பெற்ற தாவரங்களின் உற்பத்தி செய்வது
  • A. 

   ஐம்பது

  • B. 

   ஆறு

  • C. 

   இரண்டு

  • D. 

   பன்னிரெண்டு

 • 6. 
  பூச்சிகளைக் கொல்லும் நச்சுத் தன்மையுடைய டெல்டா எண்டோடாக்சின் புரதத்தினை உற்பத்தி செய்வது
  • A. 

   பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்

  • B. 

   எஸ்ஸெரிசியா கோலை

  • C. 

   ஸ்டெரப்டோமைசிஸ்கிரிசியஸ்

  • D. 

   பேசில்லஸ் லாக்டி

 • 7. 
  ஜீன் இடம் மாற்றியமைக்கப்பட்ட சூடோ மோனாஸ் பூடிகா--------- ஐ சிதைக்கிறது.
  • A. 

   கச்சா எண்ணெய்

  • B. 

   ஹார்மோன்

  • C. 

   உயிர் எதிர்ப்பொருள்

  • D. 

   கார்போஹைட்ரேட்

 • 8. 
  சைட்டோகைனின் பணி இதை அதிகரிப்பது
  • A. 

   செல்பகுப்பு

  • B. 

   செல் நீட்சியடைதல்

  • C. 

   கனி உருவாக்கம்

  • D. 

   மாறுபாடு அடைதல்

 • 9. 
  திசு வளர்ப்பு முறையின் மூலம் பெறப்படும் முக்கியப் பொருள்
  • A. 

   செயற்கை விதைகள்

  • B. 

   பல விதைகளையுடைய பழம்

  • C. 

   மும்மைய எண்டோஸ்பெர்ம்

  • D. 

   மலர்கள் உண்டாக்குவது

 • 10. 
  இவற்றின் மூலம் உடல் கலப்பினங்கள் உயிரினமாகும்
  • A. 

   புரேட்டோபிளாச இணைவு

  • B. 

   பாலிலா இணைவு

  • C. 

   உடல இணப்பெருக்கம்

  • D. 

   ஒட்டுதல்

 • 11. 
  இரண்டு புரோட்டோ பிளாஸ்டுகளுக்கிடையே இணைவை உண்டாக்கும் இணைவுக் காரணி
  • A. 

   பாலி எத்திலின் கிளைக்கால்

  • B. 

   பாலி ஈத்தேன் கிளைக்கால்

  • C. 

   பாலிவினைள் கிளைக்கால்

  • D. 

   பாஸ்பாரிக் ஈத்தேன்

 • 12. 
  மனிதன் உட்கொள்ள தக்க வைட்டமின் செறிந்த மாத்திரைகள் இதிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
  • A. 

   ஸ்பைருலினா

  • B. 

   நாஸ்டாக்

  • C. 

   காளான்

  • D. 

   ஈஸ்ட்

 • 13. 
  பின்வரும் ஒன்று தனி செல் புரத உயிரினமாகும்
  • A. 

   ஸ்பைருலினா

  • B. 

   ரைசோபியம்

  • C. 

   நாஸ்டாக்

  • D. 

   காளான்

Back to Top Back to top