10 வகுப்பு - வரலாறு - பாடம் 14

13 Questions

Settings
Please wait...
10  -  -  14

14. தமிழ்நாட்டில் சமுதாய மாற்றங்கள் Prepared By B. SRINIVASAN, B. T. Asst. , (HISTORY),GHS , GANGALERI - 635 122, KRISHNAGIRI DT   ; &nbs p; & www. Padasalai. Net


Questions and Answers
  • 1. 
    தென்னிந்திய நல உரிமைக் கழகத்தை இவ்வாறும் அழைக்கலாம்
    • A. 

      திராவிடக் கட்சி

    • B. 

      ஜனதா கட்சி

    • C. 

      தெலுங்கு தேசம்

    • D. 

      நீதிக்கட்சி

  • 2. 
    நீதிக் கட்சியை பெரியார் மாற்றி அமைத்தது
    • A. 

      அகாலி தள்

    • B. 

      பாட்டாளி மக்கள் கட்சி

    • C. 

      திராவிடா் கழகம்

    • D. 

      சுயராஜ்யம்

  • 3. 
    தமிழ்நாட்டின் தலை சிறந்த சமுதாய சீா்திருத்தவாதி
    • A. 

      ஈ.வே.ராமசாமி நாயக்கா்

    • B. 

      நேரு

    • C. 

      காந்தி

    • D. 

      ராஜாராம் மோகன் ராய்

  • 4. 
    வைக்கம் அமைந்துள்ள இடம்
    • A. 

      தமிழ்நாடு

    • B. 

      ஆந்திரப் பிரதேசம்

    • C. 

      கா்நாடகம்

    • D. 

      கேரளா

  • 5. 
    திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்தவா்
    • A. 

      சி.என்.அண்ணாதுரை

    • B. 

      எம்.கருணாநிதி

    • C. 

      காமராஜா்

    • D. 

      எம்.ஜி.ராமச்சந்திரன்

  • 6. 
    சி.என்.அண்ணாதுரை மக்களால் அன்போடு அழைக்கப்படுவது
    • A. 

      சாச்சா

    • B. 

      நேதாஜி

    • C. 

      அண்ணா

    • D. 

      பெரியார்

  • 7. 
    சி.என்.அண்ணாதுரைக்கு முனைவா் பட்டம் வழங்கியது
    • A. 

      அண்ணா பல்கலைக் கழகம்

    • B. 

      அண்ணாமலைக் பல்கலைக் கழகம்

    • C. 

      மணிப்பால் பல்கலைக் கழகம்

    • D. 

      பாரதியார் பல்கலைக் கழகம்

  • 8. 
    அகில இந்திய மகளிர் மாநாடு நடைபெற்ற இடம்
    • A. 

      புனா

    • B. 

      பம்பாய்

    • C. 

      தானா

    • D. 

      சதாரா

  • 9. 
    டாக்டா்.முத்துலட்சுமியின் சீரிய முயற்சியால் புற்றுநோய் மருத்துவமனை தொடங்கப்பட்ட இடம்
    • A. 

      அண்ணா நகர்

    • B. 

      செங்கல்பட்டு

    • C. 

      காஞ்சிபுரம்

    • D. 

      அடையார்

  • 10. 
    டாக்டர்.முத்துலட்சுமியால் தொடங்கப்பட்ட அனாதை இல்லம்
    • A. 

      அன்பு இல்லம்

    • B. 

      சரஸ்வதி இல்லம்

    • C. 

      அவ்வை இல்லம்

    • D. 

      லட்சுமி இல்லம்

  • 11. 
    டாக்டா்.எஸ்.தருமாம்பாள் தமிழ் ஆசிாியருக்காக நடத்திய போராட்டம்
    • A. 

      நல்ல வாரம்

    • B. 

      இந்தி வாரம்

    • C. 

      தமிழ் வாரம்

    • D. 

      இழவு வாரம்

  • 12. 
    மூவலூா் இராமாமிர்தம் பிறந்த ஆண்டு
    • A. 

      1885

    • B. 

      1887

    • C. 

      1889

    • D. 

      1883

  • 13. 
    பொருத்துக
    • A. நீதி
    • A.
    • B. வைக்கம் வீரா்
    • B.
    • C. தேவதாசி முறை
    • C.
    • D. வீரத் தமிழன்னை
    • D.
    • E. நீதிக்கட்சி
    • E.