10 வகுப்பு - வரலாறு - பாடம் 13

11 Questions

Settings
Please wait...
10 வகுப்பு - வரலாறு - பாடம் 13

Questions and Answers
  • 1. 
    வேலூரில் இந்திய வீரா்களை ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்பட தூண்டியவா்
    • A. 

      ஹைதா் அலி

    • B. 

      திப்பு சுல்தானின் மகன்கள்

    • C. 

      சிவாஜியின் மகன்கள்

    • D. 

      ஷாஜகானின் மகன்கள்

  • 2. 
    மக்கள் உரிமைகளை நிலைநாட்ட ஏற்படுத்தப்பட்ட மதராஸ் மாகாணத்தின் முதல் அமைப்பு
    • A. 

      இந்திய தேசிய காங்கிரஸ்

    • B. 

      முஸ்லீம் லீக்

    • C. 

      சுயராஜ்ஜிய கட்சி

    • D. 

      சென்னை சுதேசி சங்கம்

  • 3. 
    சென்னை மகாஜன சபையின் முதல் தலைவா்
    • A. 

      பி.இரங்கையா நாயுடு

    • B. 

      இராஜாஜி

    • C. 

      காமராஜா்

    • D. 

      பாரதியார்

  • 4. 
    வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தை நடத்தியவா்
    • A. 

      டி.என்.ராஜன்

    • B. 

      பக்தவச்சலம்

    • C. 

      இராஜகோபாலாச்சாரி

    • D. 

      வ.உ.சி.

  • 5. 
    1908 ஆம் ஆண்டு பாரதியார் சென்னையில் மாபெரும் பொதுக் கூட்டத்தைக் கூட்டி கொண்டாடியது
    • A. 

      சுயராஜ்ஜிய நாள்

    • B. 

      பிறந்த நாள்

    • C. 

      குடியரசு நாள்

    • D. 

      சேவை நாள்

  • 6. 
    பிரிட்டிஷாரின் கைது ஆணைக்கு எதிராக பாரதியார் தப்பியோடியது
    • A. 

      சென்னை

    • B. 

      பெங்களுா்

    • C. 

      ஹைதராபாத்

    • D. 

      பாண்டிச்சேரி

  • 7. 
    தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைமையிடத்தின் பெயா்
    • A. 

      ராஜ்பவன்

    • B. 

      ராஷ்டிரபதி பவன்

    • C. 

      சத்திய மூா்த்தி பவன்

    • D. 

      விதான் சபா

  • 8. 
    1940 ஆம் ஆண்டு காமராஜர் வார்தா சென்று சந்தித்தது
    • A. 

      நேரு

    • B. 

      காந்திஜி

    • C. 

      திலகர்

    • D. 

      ஜின்னா

  • 9. 
    தமிழ்நாட்டின் முதலமைச்சராக சாமராஜா் பதவி வகித்தது
    • A. 

      9 வருடங்கள்

    • B. 

      8 வருடங்கள்

    • C. 

      10 வருடங்கள்

    • D. 

      7 வருடங்கள்

  • 10. 
    காமராஜரின் பிரபலமான கொள்கை
    • A. 

      “எஸ்“ திட்டம்

    • B. 

      “எல்“ திட்டம்

    • C. 

      “கே“ திட்டம்

    • D. 

      “ஜெ“ திட்டம்