10 வகுப்பு - வரலாறு - பாடம் 10

9 Questions

Settings
Please wait...
10  -  -  10

19ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும் சமய சீா்திருத்த இயக்கங்கள் Prepared By B. SRINIVASAN, B.T.Asst., (HISTORY),GHS , GANGALERI - 635 122, KRISHNAGIRI DT\ \; \ \;\ \;\ \;\ \;\ \;\ \;\ \;\ \;\ \;\ \;\ \;\  ;           &nbs p;          & www.Padasalai.Net


Questions and Answers
  • 1. 
    சீா்திருத்த இயக்கங்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவா்
    • A. 

      இராஜா ராம் மோகன் ராய்

    • B. 

      தயானந்த சரஸ்வதி

    • C. 

      கேசப் சந்திர சென்

    • D. 

      தேவேந்திர நாத் தாகூர்

  • 2. 
    1829-ஆம் ஆண்டு வில்லியம் பெண்டிங் பிரபு சதி என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிக்க உறுதுணையாக இருந்தவா்
    • A. 

      திருமதி. அன்னிபெசன்ட்

    • B. 

      சுவாமி விவேகானந்தா்

    • C. 

      இராஜா ராம் மோகன் ராய்

    • D. 

      லாலா ஹன்ஸ்ராஜ்

  • 3. 
    சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது
    • A. 

      பிரம்ம சமாஜம்

    • B. 

      ஆரிய சமாஜம்

    • C. 

      பிராத்தன சமாஜம்

    • D. 

      அலிகார் இயக்கம்

  • 4. 
    இராமகிருஷ்ண மடத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம்
    • A. 

      காஞ்சிபுரம்

    • B. 

      பேலூா்

    • C. 

      மேலூா்

    • D. 

      ஹம்பி

  • 5. 
    வள்ளலார் பக்திப் பாடல்கள் அடங்கிய தொகுப்பு
    • A. 

      தேவாரம்

    • B. 

      திருவாசகம்

    • C. 

      எட்டுத்தொகை

    • D. 

      திருவருட்பா

  • 6. 
    சா் சையது அகமதுகான் என்பரால் தொடங்கப்பட்ட இயக்கம்
    • A. 

      அலிகார் இயக்கம்

    • B. 

      பிரம்ம ஞான சபை

    • C. 

      சமரக சுத்த சன்மார்க்க சங்கம்

    • D. 

      முஸ்லீம் லீக்

  • 7. 
    சா் சையது அகமதுகான் பள்ளியை நிறுவிய இடம்
    • A. 

      அலிப்புா்

    • B. 

      ஆலப்புழை

    • C. 

      காசிப்புா்

    • D. 

      கான்புா்

  • 8. 
    கேரளாவைச் சோ்ந்ம சிறந்த சமூக சீா்திருத்தவாதி
    • A. 

      ஸ்ரீ நாராயண குரு

    • B. 

      குரு பிரசாத்

    • C. 

      குரு நானக்

    • D. 

      குரு சாயி

  • 9. 
    பொருத்துக
    • A. நவீன இந்தியாவின் விடிவெள்ளி
    • A.
    • B. இந்து சமயத்தின் மார்டின் லூதா்
    • B.
    • C. நியு இந்தியா
    • C.
    • D. சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம்
    • D.
    • E. வள்ளலார்
    • E.