12 - Ema Vocational Componant

70 Questions

Settings
Please wait...
12 - Ema Vocational Componant

Questions and Answers
  • 1. 
    மின் கடத்தா காப்புப் பொருட்கள் எந்தெந்த பொருட்களுக்கிடையில் பயன்படுத்தப்படுகிறது?
    • A. 

      மின் கடத்தும் மற்றும் மின் கடத்தா காப்புப்பொருட்கள்

    • B. 

      இரண்டு மின் கடத்தா காப்புப் பொருட்கள்

    • C. 

      இரண்டு மின் கடத்தும் காப்புப் பொருட்கள் (மின்சாரம் செல்லாத பொருட்கள்)

    • D. 

      இரண்டு மின் கடத்தும் காப்புப் பொருட்கள் (மின்சாரம் செல்லும் பொருட்கள்)

  • 2. 
    கீழ்க் கண்டவைகளில் எது திரவ காப்புப் பொருள்?
    • A. 

      இரப்பர்

    • B. 

      வார்னி்ஷ்

    • C. 

      ஆர்கான்

    • D. 

      பேப்பர்

  • 3. 
    மைக்கா மின் காப்புப் பொருளின் வகுப்பு மற்றும் வெப்பநிலை எது?
    • A. 

      வகுப்பு A (105C)

    • B. 

      வகுப்பு B (130C)

    • C. 

      வகுப்பு C (155C)

    • D. 

      வகுப்பு D (180C)

  • 4. 
    எந்த வகையான மின் காப்புப் பொருளின் மீது வார்னிஷ் புசப்படுகிறது?
    • A. 

      மைக்கா நாடா

    • B. 

      ரப்பர் நாடா

    • C. 

      பருத்தி நாடா

    • D. 

      பி.வி.சி நாடா

  • 5. 
    மின்னோடியின் பள்ளங்களில் எந்த காப்புப் பொருள் பயன்படுத்தப்படுகிறது?
    • A. 

      சில்க் நாடா

    • B. 

      மைக்காணைட்

    • C. 

      பிலிம் தாள்

    • D. 

      பைபர் போர்டு

  • 6. 
    மின்னோடியில் மரக்குச்சியானது எந்த இடத்தில் பயன்படுத்தப்படுகிறது?
    • A. 

      மின் காப்பு

    • B. 

      ஆதரவிற்கு

    • C. 

      படிவு வார்னிஷ்

    • D. 

      மு்ழ்கவைப்பு வார்னி்ஷ்

  • 7. 
    மின்னியல் சாதனங்களில் எந்த வார்னிஷ் 100 டிகிரி முதல் 135 டிகிரி வரை வெப்பப்படுத்தப்பட்டு வார்னிஷ் புசப்படுவதால் சிறந்த காப்புப் பொருளாகிறது?
    • A. 

      உல்லக வார்னி்ஷ்

    • B. 

      இணைப்பு

    • C. 

      முடிவு

    • D. 

      முழ்கு

  • 8. 
    நைட்ரஜன் வாயு எப்பொருளாக மின்னியல் சாதனத்தில் பயன்படுத்தப்படுகிறது?
    • A. 

      கடத்தி

    • B. 

      மின்காப்பான்

    • C. 

      குளிருட்டி

    • D. 

      உயவு

  • 9. 
    எவ்வகுப்பு மின் காப்பு பொருட்கள் மின்னோடியில் பயன்படுத்தப்படுவதில்லை. ஏனெனில் இது எளிதில் உடையும் தன்மையுடையது
    • A. 

      A

    • B. 

      B

    • C. 

      E

    • D. 

      C

  • 10. 
    எது நாம் பயன் படுத்தப்படும் மின்காப்புப் பொருளின் உண்மைத் தன்மையை இழக்க நேரிடுகிறது?
    • A. 

      அதிக மின்னழுத்தம்

    • B. 

      அதிக இயக்க வெப்பநிலை

    • C. 

      அதிக நேரம்

    • D. 

      அதிக குளிர்

  • 11. 
    குறைந்த இழப்புடன் மின்சக்தி பரிமாற்றத்திற்கு கடத்தியானது எவ்வாறு இருக்கவேண்டும்
    • A. 

      லேசாக இருக்கவேண்டும்

    • B. 

      உறுதியாக இருக்கவேண்டும்

    • C. 

      மிகக் குறைந்த மின் தடையும்

    • D. 

      மிகக் குறைந்த எடையுடன்

  • 12. 
    தாமிரம் மின் கடத்தியாக அதிகம் பயன்படுகிறது ஏனெனில்
    • A. 

      அதிக கடத்தும் திறன் கொண்டது

    • B. 

      அதிக இழுவிசை கொண்டது

    • C. 

      மிக நெகிழ்வத் தன்மை கெண்டது

    • D. 

      வெப்பக் கடத்தும் திறன் கொண்டது

  • 13. 
    எனாமல் புச்சு தாமிரம் அல்லது அலுமினிய கடத்தியின் மீது மிக மெல்லிய வார்னி்ஷ் புச்சு புசப்பட்டுள்ளது. இந்த மெல்லிய புச்சானது 
    • A. 

      துருபிடிப்பதை தடுக்கிறது

    • B. 

      வெப்பத்திலிருந்து பாதுகாக்கிறது

    • C. 

      மின் காப்பை பாதுகாக்கிறது

    • D. 

      நல்ல தோற்றத்தை தறருகிறது

  • 14. 
    கடத்தியின் மீதுள்ள எனாமல் புச்சு தாக்கு பிடிக்காது
    • A. 

      மின்னோட்டத்தை

    • B. 

      மின்னழுத்தத்தை

    • C. 

      ஈரப்பதத்தை

    • D. 

      சில கரைப்பான்கள்

  • 15. 
    முறுக்கு கடத்தி என்பது
    • A. 

      தடிமனான கடத்தி

    • B. 

      மெல்லிய கடத்தி

    • C. 

      பல மெல்லிய இழைகளின் தொகு்ப்பு

    • D. 

      காப்பிடப்பட்ட மின வடம்

  • 16. 
    பொருட்களின் எந்த குணம் மெல்லிய கடத்தியாக மாற்ற உதவுகிறது
    • A. 

      தகடாக மாற்றும் பண்பு

    • B. 

      இழையாக்கும் பண்பு

    • C. 

      இழுவிசை பண்பு

    • D. 

      அழுத்தும் விசை பண்பு

  • 17. 
    1மில் அளவை மி.மீ அளவில் குறிப்பிடுக
    • A. 

      25மி.மீ

    • B. 

      25செ.மீ

    • C. 

      25 மைக்ரோ மிமீ

    • D. 

      25 மீ

  • 18. 
    எனாமல் கடத்திகள் எந்த வெப்பநிலைத் தாண்டி பயன்படுத்தப்படுகிறது?
    • A. 

      200 F

    • B. 

      250 C

    • C. 

      205 C

    • D. 

      200 C

  • 19. 
    கடத்தியின் தடிமனை காண உதவும் தகட்டின் பெயர் என்ன?
    • A. 

      அளவுத் தட்டு

    • B. 

      மைக்ரோ மீட்டர்

    • C. 

      திருகு அளவி

    • D. 

      மெகர்

  • 20. 
    4 துருவம் 12 பள்ளம் உற்றை இணைப்பு மடிப்பு இணைப்பு நேர்த் திசை இயந்திரத்தின் பின் இடைதுரம்
    • A. 

      1,0

    • B. 

      3,1

    • C. 

      5,3

    • D. 

      7,5

  • 21. 
    அடுத்தடுத்த துருவங்களின் கீழுள்ள சுருள்கள் ஒரு சுருள் தொகுதி மற்றும் ஒரு ஜோடி துருவங்களுக்கான ஒரு சுருள் தொகுதியை அமைக்கும் உல்லை
    • A. 

      பகிர்வு உல்லை

    • B. 

      விரிவு உல்லை

    • C. 

      ச்ஙகிலி உல்லை

    • D. 

      தன்மைய உல்லை

  • 22. 
    சுருள் இடைதுர காரணி மற்றும் மற்றம் பகிர்வு காரணியின் பெருக்கற் பலன்
    • A. 

      முன் இடைதுரம்

    • B. 

      உல்லைக் காரணி

    • C. 

      பின் இடைதுரம்

    • D. 

      சுருள் இடைதுரம்

  • 23. 
    6 துருவ இயந்திரத்தில் அடுத்தடுத்த துருவங்களுக்கு இடையில் உள்ள எந்திரவியல் கோணம் 
    • A. 

      180 மிகோ

    • B. 

      180

    • C. 

      60

    • D. 

      60 மிகோ

  • 24. 
    36 நிலையி பள்ளங்கள் கொண்ட 4 துருவ இயந்திரத்தின் அடுத்தடுத்த பள்ளங்களுக்கு இடையில் உள்ள மின்னியல் கோணம் என்ன?
    • A. 

      10

    • B. 

      10 மி கோ

    • C. 

      20

    • D. 

      60 மிகோ

  • 25. 
    4 துருவம் 3 நிலை உல்லை மாறுதிசை எந்திரம் சுருளிடைத் துரம் 140 டிகிரி மிகோ கொண்டுள்ளது. அதன்குறை இடைதுர கோணம் 
    • A. 

      40 டிகிரி மிகோ

    • B. 

      180 டிகிரி மிகோ

    • C. 

      90 டிகிரி மிகோ

    • D. 

      60 டிகிரி மிகோ

  • 26. 
    3 நிலை உல்லையில் 3 ஒரு நிலை உல்லைகள் அமையும் மின்னியல் கோணம்
    • A. 

      180 டிகிரி மிகோ

    • B. 

      120 டிகிரி மிகோ

    • C. 

      90 டிகிரி மிகோ

    • D. 

      60 டிகிரி மிகோ

  • 27. 
    ஒத் நிலையில் உள்ள அனைத்து துருவங்களும் சமமற்ற எண்ணிக்கையில் சுருள்கள் அமைந்திருந்தால் அற்த உல்லையின் வகை
    • A. 

      சமப் படுத்தா உல்லை

    • B. 

      ஒற்றைப் பள்ள உல்லை

    • C. 

      சமப்படுத்தப்பட்ட உல்லை

    • D. 

      இரட்டைப் பள்ள உல்லை

  • 28. 
    ஒரு நிலையில் ஒருதுருவத்தில் உள்ள பள்ளங்களின் எண்ணிக்கை இரண்டிற்கு சமம் எனில் அற்த உல்லையின் பெயர் என்ன?
    • A. 

      ஒற்றைப் பள்ள உல்லை

    • B. 

      சமப்படுத்தப்பட்ட உல்லை

    • C. 

      சமப்படுத்தப்படாத உல்லை

    • D. 

      இரட்டைப்பள்ள உல்லை

  • 29. 
    நேர்திசை மின்னக உல்லையின் பின் இடை துர மதிப்ப
    • A. 

      ஒற்றைப் படை எண்

    • B. 

      இரட்டைப் படை எண்

    • C. 

      ஒன்றுக்கு சமமாக

    • D. 

      பாக எண்

  • 30. 
    நேர்திசை இயந்திரம் மின்னாக்கயாக இயங்கினால் மின்னக உல்லையில் மின்னோட்டத்தின் திசையை காண--------------பயன்படுகிறது
    • A. 

      பிளமிங்கின் இடக்கை விதி

    • B. 

      பிளமிங்கின் வலக்கைவிதி

    • C. 

      ஓமின் விதி

    • D. 

      கிர்ஷாப்பின் விதி

  • 31. 
    நேர்த்திசை இயந்திரத்தில் அடுக்கமுறை உல்லையாக இருக்கும் போது இணைப்பாதைகளின் எண்ணிக்கையானது
    • A. 

      இரண்டுக்கு சமம்

    • B. 

      P க்கு சமம்

    • C. 

      2P க்கு சமம்

    • D. 

      P/2 க்கு சமம்

  • 32. 
    4 துருவ நேர்திசை இயந்திரத்தில் இரட்டைப் பாதை அடுக்குமுறை உல்லை செய்திருந்தால் தொடுவிகளின் எண்ணிக்கையானது
    • A. 

      1 க்கு சமம்

    • B. 

      2 க்கு சமம்

    • C. 

      P க்கு சமம்

    • D. 

      2P க்கு சமம்

  • 33. 
    நேர்திசை இயந்திரத்தில் அலை முறை உல்லையாக இருந்தால் இணைபாதைகளின் எண்ணிக்கையானது
    • A. 

      2 க்கு சமம்

    • B. 

      P க்கு சமம்

    • C. 

      2P க்கு சமம்

    • D. 

      P/2 க்கு சமம்

  • 34. 
    2 துருவ நேர்த்திசை இயந்திரத்தில் இரட்டைப் பாதை அடுக்கமுறை உல்லையாக இருந்தால் எத்தனை தொடுவிகள் இருக்கும்
    • A. 

      2

    • B. 

      4

    • C. 

      1

    • D. 

      3

  • 35. 
    ஈரடுக்கு உல்லையில் சுருள்கள் சம இடைடிவளியில் சமசுற்றுகளுடன் உள்ளதை உறுதி செய்ய ஒவ்வொரு பள்ளத்திலும் --------------------சுருள் பக்கங்கள் இருக்கும்
    • A. 

      1

    • B. 

      4

    • C. 

      6

    • D. 

      2

  • 36. 
    மின்னகத்தில் உல்லை சுற்றப்படுவதில் மிக முக்கியமான செயல் முனைகள் சரியாக இணைக்கப்பட வேண்டியபகுதி
    • A. 

      திசை மாற்றியின் பகுதி

    • B. 

      மின்னகப் பள்ளம்

    • C. 

      துரிகைகள்

    • D. 

      துருவங்கள்

  • 37. 
    மின் பற்ற வைக்கப் பயன் படுத்தப்படும் பற்றவைப்பானின் அளவு கீ்ழ்க்கண்ட எதன் அளவைப் பொருத்து அமையும்
    • A. 

      துரிகைகள்

    • B. 

      துருவங்கள்

    • C. 

      நிலையி

    • D. 

      திசைமாற்றி

  • 38. 
    சிறிய நேர்திசை மின்னகங்களின் கடத்திகள் திசைமாற்றி உயர்வு பகுதியிலுள்ள பிளவில் வைத்து ஒட்ட வைக்கப்படுவதை கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறோம்
    • A. 

      உருக்கி இணைத்தல்

    • B. 

      வெப்ப திணிப்பிணைப்பு

    • C. 

      கட்டிடுதல்

    • D. 

      முனை இணைப்பு

  • 39. 
    மின்னகம் சுழுலும் போது மின்முனைகள் பள்ளத்திலிருந்து வெளியே வீசப்படுவதை தவிர்க்க ---------------- பயன்படுத்தப்படுகிறது.
    • A. 

      உருக்கி இணைத்தல்

    • B. 

      மின் பற்ற வைத்தல்

    • C. 

      கயிற்றுக் கட்டு

    • D. 

      முனை இணைப்பு

  • 40. 
    சருள் ஈரப்பதத்தை மற்றும் பள்ளங்களில் உள்ள சுருள் கடத்திகள் அதிர்வதை தவிர்க்க செய்யப்பட்டுள்ள செயல்பாட்டின் பெயர் யாது?
    • A. 

      கயிற்றுக் கட்டு

    • B. 

      பற்ற வைத்தல்

    • C. 

      வார்னிஷ் புசுதல்

    • D. 

      உருக்கி இணைத்தல்

  • 41. 
    மின் காப்பை கெடுத்து குறுக்குச் சுற்றை எத்தன்மை உண்டாக்கும்
    • A. 

      ஈரப்பதம்

    • B. 

      அதிர்வுகள்

    • C. 

      அதிக மின்னோட்டம்

    • D. 

      அதிக பளு

  • 42. 
    வார்னிஷ் புசப்பட்டபின் மின்னகம் செய்யப்படும் சமநிலை சோதனையை எவ்வாறு குறிப்பிடலாம்?
    • A. 

      இயக்க சமநிலைப் படுத்தல்

    • B. 

      இயக்கமில்லா சமநிலைப் படுத்தல்

    • C. 

      Option 3

    • D. 

      Option 4

  • 43. 
    மின்னகச் சுருள்களின் மின்தடையை எவ்வாறு கணக்கிடலாம்?
    • A. 

      திறனளவி

    • B. 

      மின்னழுத்தமானி

    • C. 

      அதிக தடை கொண்ட மின்தடைமானி

    • D. 

      குறைந்த தடை கொண்ட மின்தடைமானி

  • 44. 
    மின்னகத்தின் தரையிடல் குறுக்குச் சுற்று திறந்தச் சுற்று பழுதுகளைக் காண உதவும் மின் காந்தக் கருவியின் பெயர் என்ன?
    • A. 

      மெகர்

    • B. 

      மல்டி மீட்டர்

    • C. 

      உருள் அடை உருமி

    • D. 

      வோல்ட் மீட்டர்

  • 45. 
    ------------ஆனது அதிக வெப்ப நிலையைத் தாங்கி நல்ல மின்காப்புப் பொருளாக அதிக வெப்பநிலையில் தாக்குப் படிக்கும்
    • A. 

      தாமிரம்

    • B. 

      அலுமினியம்

    • C. 

      நைக்ரோம்

    • D. 

      பீங்கான்

  • 46. 
    தொடர்சுற்றுச் சோதனையைக் கொண்டு நாம அறிவது  1)மின் சுற்றில் திறந்த சுற்று உள்ளது  2) மின்சுற்றில் குறுக்குச் சுற்று உள்ளது
    • A. 

      1 ல் உள்ளது

    • B. 

      2 ல் உள்ளது

    • C. 

      இரண்டுமே சரி

    • D. 

      இரண்டுமே தவறு

  • 47. 
    பல் அளவியின் இரு சோதனை முனைகளை ஒன்றாக இணைக்கும்பொழுது அளவு முள் காட்டும் அளவானது
    • A. 

      புஜ்யம்

    • B. 

      அளவிடா அளவு

    • C. 

      புஜ்யம் முதல் அளவிடா அளவவிற்கு உட்பட்ட ஏதேனும் ஓர் அளவு

    • D. 

      பீப் ஒலி எழுப்பும்

  • 48. 
    உயர்தடை மானி கீழ்க்கண்ட அளவை அளக்க உதவும்
    • A. 

      கடத்தியின் மின தடை

    • B. 

      மின் காப்பின் மின்தடை

    • C. 

      வழங்கு மின்னழுத்தம்

    • D. 

      வினை மின்னோட்டம்

  • 49. 
    4 கடத்தி 3 நிலை இணைப்பில்  செலவழியும் மின் சக்தியை கணக்கிட தேவைப்படும் திறனளவிகளின் எண்ணிக்கை
    • A. 

      1

    • B. 

      2

    • C. 

      3

    • D. 

      4

  • 50. 
    வரிசை 1ல் உள்ளதை வரிசை 2ல் உள்ளதுடன் பொருத்துக 1.மின்னோட்டமானி                                    க.தொடர்ச்சி 2.பல் அளவி                                                    ங.மின் திறன் 3.உயர் தடைமானி                                       ச.மின்னோட்டம் 4.திறனளவி                                                    ஞ.மின்காப்பு மின் தடை
    • A. 

      1-ச 2-ஞ 3-க 4-ங

    • B. 

      1-ஞ 2-க 3-ங 4-ச

    • C. 

      1-ங 2-ச 3-ஞ 4-க

    • D. 

      1-ச 2-க 3-ஞ 4-ங

  • 51. 
    மின் சுற்றின் குறிப்பிட்ட புள்ளியில் மின்னோட்டம் உள்ளதா என்பதை அறிய உதவும் உபகரணத்தின் டிபயர் என்ன?
    • A. 

      பல் அளவி

    • B. 

      உயர்தடை மானி

    • C. 

      மின்னோட்ட சோதனைக் கருவி

    • D. 

      அளவுத் தட்டு

  • 52. 
    பல் நோக்கு அளவியைக் கொண்டு ஒரு சுருளின் மின் தடையை அளக்கும்பொழுது குறிமுள் அளவிடா அளவைக் காட்டினால் என்ன பொருள்?
    • A. 

      குறுக்குச் சுற்று

    • B. 

      முற்று பெற்ற சுற்று

    • C. 

      திறந்த சு்றறு

    • D. 

      குறுக்கிடாத சுற்று

  • 53. 
    230 வோல்ட் நேர்த்திசை மின் சுற்றின் மின் திறன் 1000 வாட் மின்னோட்டத்தைக் கண்டுபிடி
    • A. 

      4.3 ஆம்பியர்

    • B. 

      3.4 ஆம்பியர்

    • C. 

      3 ஆம்பியர்

    • D. 

      4 ஆம்பியர்

  • 54. 
    எப்பொழுது முன்று நிலைச்சுற்று சமப் படுத்தப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம்
    • A. 

      Zr=Yz=Zb

    • B. 

      Zr=Zy=Zb

    • C. 

      Rz=Zy=Zb

    • D. 

      Zr=Zy=Bz

  • 55. 
    முன்று கடத்திகளைக் கொண்டு இணைக்கப்படும் சமப்படுத்தப்பட்ட அல்லது சமமில்லாத முன்று நிலைவிணையில் மின் திறனைக் கணக்கிட இரண்டு திறனளவி முறை உதவும் சரியா? தவறா?
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 56. 
    மின் சக்தியை வெப்ப சக்தியாக மாற்றி சட மற்றும் சமைக்க உதவும் சாதனம்
    • A. 

      மின் அனல் வாட்டுவி

    • B. 

      மின் அடுப்பு

    • C. 

      குளிர் சாதனப் பெட்டி

    • D. 

      மாவு அரைக்கும் எந்திரம்

  • 57. 
    மின் அடுப்பில் பயன்படுத்தப்படும் வெப்ப மின்னிழை ------------------ ஆன கடத்தியாகும்
    • A. 

      நைக்ரோம்

    • B. 

      தாமிரம்

    • C. 

      அலுமினியம்

    • D. 

      வெள்ளியம்

  • 58. 
    -------------ஆனது  அதிக வெப்ப நிலையை தாங்கி நல்ல மின்காப்புப் பொருளாக அதிக வெப்பநிலையில் தாக்க பிடிக்கம்
    • A. 

      தாமிரம்

    • B. 

      அலுமினியம்

    • C. 

      நைக்ரோம்

    • D. 

      பீங்கான்

  • 59. 
    கம்பி வலை தாங்கியானது -----------புச்சிடப்பட்ட உலோகக் கம்பியால் உருவாக்கப்பட்டு உடல் பகுதியோடு இணைக்கப்பட்டிருக்கும்
    • A. 

      அலுமினியம்

    • B. 

      நிக்கல்

    • C. 

      தாமிரம்

    • D. 

      வெள்ளியம்

  • 60. 
    வெப்பமுட்டுவானி்ன் மின்குலைப்பு முனை --------- புச்சிட்ட பித்தளையால் உருவாக்கப்பட்டிருக்கும்
    • A. 

      அலுமினியம்

    • B. 

      நிக்கல்

    • C. 

      தாமிரம்

    • D. 

      வெள்ளியம்

  • 61. 
    அனல் வாட்டுவியில் செயல்படும் வெப்ப நிலையானது--------வாட்டப்படும் இடத்தை பொறுத்து வெப்ப மின்னிழையைப் பொறுத்து மாறுபடும்
    • A. 

      85 C முதல் 10000 C

    • B. 

      500 C முதல் 1000 C

    • C. 

      85 C முதல் 1000 C

    • D. 

      850 C முதல் 1000 C

  • 62. 
    ------------வகை அனல் வாட்டுவியில் இணைப்பியுடன் வெப்ப நிலைப்பியும் பயன்படுத்தப்படுகிறது
    • A. 

      சாதாரண வகை

    • B. 

      தானியங்கி வகை

    • C. 

      Option 3

    • D. 

      Option 4

  • 63. 
    மின் அனல் வாட்டுவியின் உட்புறம் --------------- அமைக்கப்பட்டு வெளிப்புறமுள்ள வண்ணக் கட்டுபாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது
    • A. 

      ரொட்டித் தாங்கி

    • B. 

      வெப்ப நிலைப்பி

    • C. 

      வெப்ப மின்னிழை

    • D. 

      திருகி

  • 64. 
    வாட்டும் செயல் முற்று பெற்றவுடன் ------------தானாக தாங்கியை இலக்கி பழைய நிலைக்கு திரும்ப கொண்டு வருவதன் முலம் வெப்பமின்னிழையின் மின் சுற்றை துண்டிக்கிறது
    • A. 

      வெப்ப மின்னிழை

    • B. 

      திருகி

    • C. 

      கடிகாரம்

    • D. 

      வெப்ப நிலைப்பி

  • 65. 
    -----முன் நிர்ணயிக்கப்பட்ட வெப்ப நிலையை அடைந்தவுடன் செயல்பட்டு மின் இயந்திர உபகரணத்தை இயக்கி தாங்கியை விடுவித்து மின் இணைப்பைத் துண்டித்து ரொட்டியை மேலழும்பச் செய்கிறது
    • A. 

      வெப்பமின்னிழை

    • B. 

      திருகி

    • C. 

      கடிகாரம்

    • D. 

      வெப்ப நிலைப்பி

  • 66. 
    சாதாரண மின் அணல் வாட்டுவி இணைப்பி அல்லது வெப்ப நிலைப்பியை கொண்டிருக்கும் சரியா? தவறா?
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 67. 
    வண்ணக் கட்டுபாட்டுடன் எப்பகுதி அனல் வாட்டுவியின் உட்புறம் உள்ள பகுதியுடன் இணைக்கப்பட்டிருக்கும்? 
    • A. 

      தாங்கி

    • B. 

      வெப்ப நிலைப்பி

    • C. 

      வெப்ப மின்னிழை

    • D. 

      கடிகாரம்

  • 68. 
    கம்பி வலை தாங்கி என்ன புச்சு புசப்பட்ட உலோகக் கம்பியுடன் அமைக்கப்பட்டிருக்கும்?
    • A. 

      குரோமியம்

    • B. 

      அலுமினியம்

    • C. 

      தாமிரம்

    • D. 

      நிக்கல்

  • 69. 
    அனல் வாட்டுவியின் வாட்டும் செயல் முடிவடைந்தவுடன் ரொட்டித் தாங்கியை தானாக மேலெழுப்பி மின் இணைப்பைத் துண்டிக்கும் செயலை செயல்படுத்தும் பகுதியதின் பெயர்என்ன?
    • A. 

      தாங்கி

    • B. 

      நேரக் கட்டுபாட்டுக் கருவி

    • C. 

      திருகி

    • D. 

      கடிகாரம்

  • 70. 
    மின் அனல் வாட்டுவியின் செயல் வெப்பநிலை என்ன?
    • A. 

      85 C முதல் 10000 C

    • B. 

      85 C முதல் 1000 C

    • C. 

      850 C முதல் 1000 C

    • D. 

      85 C முதல் 100 C