Science - Questions For Group 4

10 questions

Settings
Please wait...
4th Grade Science Quizzes & Trivia

Written in Tamil, the Science quiz below is for all fourth graders in the world. It is on different science concepts, all which are necessary for the end exam. Find out how prepared you are for the exams.


Questions and Answers
  • 1. 
    ஜூல் வெப்ப விதி _____
    • A. 

      H = I2Rt

    • B. 

      H = I2Rt

    • C. 

      H = IR2t

    • D. 

      H = R2It

  • 2. 
    அணுக்கரு உலை முழு வீச்சில் செயல்படும்போது அணுக்கரு வினை ____
    • A. 

      சுழி

    • B. 

      நேர்க்குறி

    • C. 

      எதிர்க்குறி

    • D. 

      இயல்பாக இருக்கும்

  • 3. 
    ஒரு குறிப்பிட்ட தொலைவை அ என்பவர் 90 நிமிடத்திலும், ஆ என்பவர் 1.5 மணியிலும், இ என்பவர் 1.3 மணியிலும் கடந்தால் மெதுவாகச் செல்பவர் ____ 
    • A. 

    • B. 

    • C. 

      அ மற்றும் ஆ

    • D. 

      ஆ மற்றும் இ

  • 4. 
    டியூட்ரினின் அணுநிறை _____
    • A. 

      2.008

    • B. 

      1.008

    • C. 

      D23.008

    • D. 

      1

  • 5. 
    காப்பர் சமையல் பாத்திரங்கள் செய்ய பயன்படுவது ஏன்?
    • A. 

      எதுவுமில்லை

    • B. 

      விலை குறைவு

    • C. 

      நீடித்து உழைக்கும்

    • D. 

      சிறந்த மின்கட்த்தி

  • 6. 
    ஊது உலையில் உள்ள கல்கரி, சுண்ணாம்புக்கல், தாது ஆகியவற்றின் விகிதம் _____
    • A. 

      4:1:8

    • B. 

      8:1:4

    • C. 

      4:8:1

    • D. 

      8:4:1

  • 7. 
    இலையின் மாற்றுரு இல்லாத தாவரம் ____
    • A. 

      நெல்லி

    • B. 

      யூட்ரிகுலேரியா

    • C. 

      கள்ளி

    • D. 

      நெப்பந்தஸ்

  • 8. 
    பூச்சிக்கொல்லியாகப் பயன்படுவது ____, ____
    • A. 

      வேப்பிலை, மஞ்சள்

    • B. 

      வேப்பிலை, துளசி இலை

    • C. 

      துளசி இலை, மஞ்சள்

    • D. 

      வேப்பிலை, நொச்சி இலை

  • 9. 
    உலோகப்போலிக்கு எடுத்துக்காட்டு ____
    • A. 

      கிராபைட்

    • B. 

      ஜெர்மானியம்

    • C. 

      வெள்ளி

    • D. 

      பிளாட்டினம்

  • 10. 
    புரைத்தடுப்பானாகப் பயன்படுவது _____
    • A. 

      ஸ்பாக்னம்

    • B. 

      சர்காசம்

    • C. 

      ரிக்ஸியா

    • D. 

      யூக்ளினா