Tntet - Paper 1 & 2 - Tamil Questions

10 Preguntes

Settings
Please wait...
Tntet - Paper 1 & 2 - Tamil Questions

TNTET Materials Question


Questions and Answers
  • 1. 
    ”தலைவன்” என்ற சொல்லின் இடையில் உள்ள ”ஐ” என்ற எழுத்திற்கு எத்தனை மாத்திரை?
    • A. 

      1

    • B. 

      1 (1/2 )

    • C. 

      1/2

    • D. 

      2

  • 2. 
    களைப்பு மிகுதியால் உறங்கிக்கொண்டிருந்த காவலாளியை ”எழுப்ப வேண்டாம், உறங்கட்டும்” என்று கூறியவர்
    • A. 

      நேரு

    • B. 

      காந்தி

    • C. 

      தெரசா

    • D. 

      காமராஜர்

  • 3. 
    இளங்கோவடிகளின் தாயார் பெயர்......... 
    • A. 

      நற்சோணை

    • B. 

      இலக்குமி அம்மாள்

    • C. 

      சின்னம்மையார்

    • D. 

      கெசவல்லி அம்மையார்

  • 4. 
    ”அம்பி” என்பதன் பொருள்
    • A. 

      படகு

    • B. 

      சிறுவன்

    • C. 

      கற்றவன்

    • D. 

      மகன்

  • 5. 
    எழுத்துரிமையை கூறும் அரசியல் சாசன சட்டப்பிரிவு
    • A. 

      19 (1)

    • B. 

      21

    • C. 

      19 (45)

    • D. 

      19 (202)

  • 6. 
    நற்றிணையை தொகுப்பித்தவர்
    • A. 

      பன்னாடு தந்த மாறன் வழுதி

    • B. 

      நம்பியாண்டார் நம்பி

    • C. 

      மூன்றாம் நந்திவர்மன்

    • D. 

      சேரன் செங்குட்டுவன்

  • 7. 
    உவமையைக் கூறிப் பொருளைப் பெற வைப்பது,.....?
    • A. 

      பிறிது மொழிதலணி

    • B. 

      உவமையணி

    • C. 

      உருவக அணி

    • D. 

      சொற்பொருள் பின்வரு நிலையணி

  • 8. 
    முதன் முதலாக மக்களுக்காக நூல் நிலையங்கள் அமைத்த நாடு
    • A. 

      கிரீஸ்

    • B. 

      இந்தியா

    • C. 

      ரோம்

    • D. 

      சீனா

  • 9. 
    ”வினையே ஆடவர்க்குயிர்” எனக் கூறுவது
    • A. 

      குறுந்தொகை

    • B. 

      நற்றிணை

    • C. 

      பதிற்றுப்பத்து

    • D. 

      திருக்குறள்

  • 10. 
    பிரித்து எழுதுக ”ஆருயிர்”
    • A. 

      அருமை + உயிர்

    • B. 

      ஆரு + உயிர்

    • C. 

      ஆர் + உயிர்

    • D. 

      ஆ + ருயிர்