Evps - P4 சொற்பொருள் ( 17.10.2011 - 20.10.2011 )

5 | Total Attempts: 13

Settings
Please wait...
Evps - P4 சொற்பொருள் ( 17.10.2011 - 20.10.2011 )

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடு.


Questions and Answers
  • 1. 
    நீண்ட நேரம் விளையாடியதால் விமல‎ன் சோர்ந்து போனான்.
    • A. 

      மயங்கி

    • B. 

      இளைத்து

    • C. 

      மகிழ்ந்து

    • D. 

      தளர்ந்து

  • 2. 
    கடுமையாக உழைத்ததால் எனக்கு வெற்றிக் கிட்டியது.
    • A. 

      ஏற்பட்டது

    • B. 

      தந்தது

    • C. 

      கிடைத்தது

    • D. 

      சேர்ந்தது

  • 3. 
    மாணவர்கள் வகுப்பறையில் உரக்கப் பேசினார்கள்.
    • A. 

      விரைவாக

    • B. 

      வேகமாக

    • C. 

      மகிழ்ச்சியாக

    • D. 

      சத்தமாக

  • 4. 
    தூரத்தில் விலங்கு ஒ‎ன்று பாய்ந்து ஓடுவதைக் கண்டார்கள்.
    • A. 

      அருகில்

    • B. 

      பக்கத்தில்

    • C. 

      தொலைவில்

    • D. 

      சுலபத்தில்

  • 5. 
    மாலா ஒரு பயங்கரக் க‎னவு கண்டு அலறினாள்.
    • A. 

      ஓடினாள்

    • B. 

      கத்தினாள்

    • C. 

      பயந்தாள்

    • D. 

      சிரித்தாள்