வேதாகம கேள்விகள்

12 Questions  I  By Gracesuci on January 30, 2012
இயேசு கிறிஸ்து பிறப்பின் செய்தியை ஒட்டிய வேதாகம கேள்விகள்.இதற்கு லூக்கா 1-2 அதிகாரம்  உங்களுக்கு உதவியாக இருக்கும்  

  

Question Excerpt

Removing question excerpt is a premium feature

Upgrade and get a lot more done!
1.  இயேசு கிறிஸ்து எந்த ஊரில் பிறந்தார்?
A.
B.
C.
2.  லூக்கா யாருக்கு இந்த புத்தகத்தை எழுதுகிறார்?
A.
B.
C.
3.  பிள்ளை இல்லாமல் இருந்த ஆசாரியனின் பெயர் என்ன?
A.
B.
C.
4.  எலிசபெத்து பெற்ற பிள்ளையின் பெயர் என்ன?
A.
B.
C.
5.  யோவானின் பிறக்கும் செய்தியை  யார் முன் அறிவித்தது?
A.
B.
C.
6.  தேவனாலே கூடாத காரியம்
A.
B.
C.
7.  மரியாள் வாழ்த்தின சத்தம் கேட்ட பிள்ளை என்ன செய்தது.
A.
B.
C.
8.  குழந்தை இயேசுவை முதலில் காண வந்தது யார்?
A.
B.
C.
9.  நீதியும் தேவ பக்தியும் உள்ளவன் யார்?
A.
B.
C.
10.  கர்த்தரை புகழ்ந்து இயேசு கிறிஸ்துவின் வருகைக்காக காத்திருந்த பெண்  தீர்கதரிசி யார்?
A.
B.
C.
11.  பஸ்கா பண்டிகையின் போது எங்கு செல்வர்கள்?
A.
B.
C.
12.  இயேசுவானவர் எதில் விருத்தி அடைந்தார்?
A.
B.
C.
Back to top


to post comments.

Removing ad is a premium feature

Upgrade and get a lot more done!

Upgrade and get a lot more done!
Upgrade

 Adding Media is not included in your current plan

Upgrade and get a lot more:
  • Upload documents


  • Upload Videos


  • Upload Powerpoints


  • Add training/teaching materialUpgrade